
நடிகர் தனுஷ் இப்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வேலை இல்லா பட்டதாரி படத்தின் இரண்டாவது பாகத்தில் மும்புரமாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நடிக்க உலக அழகி ஐஸ்வர்யா ராய்யிடம் முதலில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இந்த படத்த்தின் கதையை ஐஸ்வர்யா ராய் கேட்பதற்கு முன்பே தனது சம்பளம் 6 கோடி ரூபாய் என கூறியுள்ளார்.
இதற்கு தனுஷ் ஓகே என்று சொல்லி கதையா நேரில் சொல்லவா அல்லது போனில் சொல்லட்டுமா என கேற்க, போனில் சொல்லுங்கள் என்று இரண்டு மணிநேரம் கதையை போனில் கேட்டாராம் ஐஸ்வர்யா ராய்.
கதை முழுவதையும் கேட்ட ஐஸ்வர்யா இதில், நான் நடிக்க என்ன இருக்கிறது, முழுவதும் ஹீரோவிற்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள கதையாக தான் இருக்கிறது என்று கூறி.
இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கோலிவுட்டிலேயே சிறந்த நாயகிகள் உள்ளார்கள் என தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளாராம் .
அதற்கு பின் தான் இந்த கதை மின்சார கனவு படத்தில் நடித்த கஜோலுக்கு போகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.