டவலை மட்டும் கட்டிக்கொண்டு படுகவர்ச்சி போஸ்... இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் லேட்டஸ்ட்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published May 20, 2020, 4:21 PM IST

பார்க்க சில்க் ஸ்மிதாவை போலவே இருப்பதால் சந்திரிகா ரவிக்கு தமிழில் ரசிகர்கள் பட்டாளம். 


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து  வரும் சந்திரிகா ரவி, இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கவுதம் கார்த்திக் நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் கவுதம் கார்த்திக்குடன் வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் ஆகியோர் இனைந்து நடித்து இருந்தனர். அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான பேய் கேரக்டரில் நடித்து சந்திரிகா ரவி ரசிகர்களை கவர்ந்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியாக பாடகி சைந்தவி... முதன் முறையாக வெளியான க்யூட் போட்டோஸ்...!

பார்க்க சில்க் ஸ்மிதாவை போலவே இருப்பதால் சந்திரிகா ரவிக்கு தமிழில் ரசிகர்கள் பட்டாளம். ஆள் பார்ப்பதற்கு மட்டுமல்ல கவர்ச்சியிலும் சில்க் ஸ்மிதாவிற்கே டப் கொடுக்கும் அளவிற்கு படுகவர்ச்சி போஸ் கொடுத்து அசத்தி வருகிறார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் சந்திரிகா ரவி, அவ்வப்போது தனது ஹாட் போட்டோஸை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.  அரைகுறை ஆடை, நிர்வாணம், உள்ளாடை அணியாமல் ஹாட் போஸ் என சகட்டு மேனிக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து வருகிறார். 

இதையும் படிங்க: ப்பா...‘கருப்பன்’ பட நடிகையா இது?.... ஓவராய் இளைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறிய தான்யா...!

இது எல்லாம் போதாது என்று தற்போது டவலை மட்டும் கட்டிக்கொண்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்திருக்கிறார். முன்னழகை அப்பட்டமாக காட்டி சந்திரிகா ரவி கொடுத்துள்ள இந்த போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக யாஷிகா ஆனந்த் வெளியிட்ட டவல் போட்டோவை விட இது லைக்குகளை வாரி குவித்துவருகிறது. 

 

click me!