இந்தியன் -அந்நியன் படப்புகழ் பிரபல நடிகர் அதிர்ச்சி மரணம்... கண்ணீரில் திரையுலகம்..!

Published : Oct 11, 2021, 04:43 PM IST
இந்தியன் -அந்நியன் படப்புகழ் பிரபல நடிகர் அதிர்ச்சி மரணம்... கண்ணீரில் திரையுலகம்..!

சுருக்கம்

இந்தியன் -அந்நியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பிரபல நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்.   


இந்தியன் -அந்நியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பிரபல நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார். 

தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்ல போறோம், சர்வம் தாளமயம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார் 73 வயதான பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு.

ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்திலும் நடித்து வந்தார். 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார். 3 தேசிய விருதுகள் மற்றும் 6 மாநில திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் அதிலிருந்து சமீபத்தில் மீண்டார்.

நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அழிக்கப்பட்டும் இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அப்பாவாக போகும் நாக சைதன்யா; சமந்தாவுக்கு கொடுக்கும் அதிரடி ஷாக்!
செத்துப் பிழைத்துள்ளேன், எதுவும் பேச விரும்பவில்லை: மனவேதனையுடன் செல்வராகவன் பேசிய உருக்கமான வீடியோ!