
தற்போது, பாலிவுட்டிலேயே முகாமிட்டு முன்னணி இடத்தை பிடிக்க அவர் போராடி வருகிறார். ஹிந்தியில் அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் தோல்வியைத் தழுவ, மீண்டும் தெலுங்கு பக்கமே திரும்பப் போய்விடலாமா? என்ற யோசனையிலும் இலியானா உள்ளார்.
இருந்தாலும், 'வந்தது வந்தாச்சு ஒரு கை பார்த்துவிடலாம்' என்பது போல் மும்பையிலேயே தங்கியுள்ள அவர், தொடர்ந்து தனது பிகினி மற்றும் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளத்தில் அள்ளித் தெளித்து வருகிறார்.
இந்நிலையில், நவம்பர் 1ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய இலியானா, பிகினி உடையில் இருக்கும் செல்ஃபி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தியன் ப்ளூ டூபீஸ் உடையணிந்தபடி நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு ஓய்வெடுக்கும் போது அவர் அந்த வீடியோவை எடுத்துள்ளார்.
தனது பிறந்தநாளுக்கு ஒருநாள் முன்பே இந்த வீடியோவை வெளியிட்டு, பிகினி விருந்து அளித்துள்ள இலியானாவுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளித்தெளித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.