"எனக்கு தம் வேண்டும்..." வெட்கம் இல்லாமல் ஆரவிடம் கேட்ட ஜூலி...

Asianet News Tamil  
Published : Jul 13, 2017, 01:39 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
"எனக்கு தம் வேண்டும்..." வெட்கம் இல்லாமல் ஆரவிடம் கேட்ட ஜூலி...

சுருக்கம்

i want cigarete julee talk aarav

தற்போது பிக் பாஸ் குக்கிங் டீமில் இருக்கிறார் ஜூலி. இதே டீமில் தான் ஆரவும் உள்ளார். நேற்றைய முன் தினம் அனைத்து போட்டியாளர்களும் உலக நாயகன் கமலஹாசனின் "விருமாண்டி" கெட் அப்பில்  கமலின் பாடலுக்கு டான்ஸ் ஆடினர்.

இந்நிலையில் நேற்று படையப்பா ரஜினி கெட் அப் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெட் அப்பில் அனைத்து போட்டியாளர்களும் சூப்பர் ஸ்டாரின் பாடலுக்கு நடனமாடினார்.

இதற்கு இடையில் சமையல் செய்துக்கொண்டிருக்கும் போது ஜூலி ஆரவிடம்... எனக்கு ஒரு தம் வேண்டும் என கேட்கிறார், அதற்கு ஆரவ் இந்த பழக்கம் எல்லாம் உனக்கு இருக்கா என கேட்க... மிகவும் வெட்கப்பட்டு கொண்டு... இந்த கெட் அப்பில் சிகரெட்டை தூக்கி போட்டு வாயால் பிடித்தால் செம கெத்தாக இருக்கும் என்பது போல் சொல்கிறார்.

ஆனால் பார்ப்பவர்களுக்கு... ஜூலி இப்படி வழிந்துக்கொண்டே பேசியது கடுப்பை கிளப்புவது போல் இருக்கிறது என்று பலரும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த இளம் தலைமுறை இயக்குனர்கள்! 2026-ல் இயக்குனர்களாக உதயமாகும் கென் மற்றும் ஜேசன் சஞ்சய்!
குடி போதையில் எல்லாத்தையும் உலறிய சரவணன்; அதிர்ச்சியடைந்த பழனிவேல்! "பாண்டியன் ஸ்டோர்ஸ்" குடும்பத்தில் அடுத்த வெடி!