
எவ்வளவு காரி துப்பினாலும் பரவாயில்லை…”நான் பேமஸ்ஆகணும்“..! வெட்கமே இல்லாம சொல்லும் ஜூலி..!
பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் போது, போட்டியாளர்கள் உள்ளே செய்த அட்டகாசங்களை,அதாவது அனைத்து போட்டியாளர்களும் ஒரே இடத்தில் செய்த அட்டகாசங்களையே பார்க்க முடியாமல் இருந்தது..ஆனாலும் மக்கள் பார்த்தனர் ...நிகழ்ச்சியும் வெற்றி பெற்றது
தற்போது வெளியே வந்துள்ள போட்டியாளர்கள், அவரவர் வேலையை பார்த்து கொண்டிருக்கிறார்கள் என நினைத்தால், ஆளாளுக்கு எப்.எம்-ல போய் பேசுவதும், தனி தனியாக செல்பி வீடியோ எடுத்து போடுவதும், ஒரு சில யூட்யூப் சேனலில் வாய் கிழிய பேசுவதும் என.... தன்னை தானே பிரபலபடுத்தி வருகிறார்கள்..
அந்த வரிசையில் முதலிடத்தை பிடித்த ஜூலி, கல்லூரி கல்லூரியாக சென்று டான்ஸ் செய்வதும், அங்கு மாணவர்களால் விரட்டி அடிக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் தனியார் எப்.எம் இல் பேட்டி கொடுத்த ஜூலி, என்னை எவ்வளவு காரி துப்பினாலும் பரவாயில்லை…”நான் பேமஸ்ஆகணும்“ என வெட்கமே இல்லாம சொல்லி உள்ளார் ஜூலி
அதாவது எதையும் துடைத்துபோட்டுட்டு, வாய்ப்பு வந்தால் மிஸ் பண்ணவே மாட்டாராம் இந்த ஜூ....
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.