உடல் முழுவதும் தெரியும் பிளாஸ்டிக் கவர் ஆடை உடுத்திய நடிகை...! முகம் சுழித்த ரசிகர்கள்...!

 
Published : Jun 03, 2018, 12:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
உடல் முழுவதும் தெரியும் பிளாஸ்டிக் கவர் ஆடை உடுத்திய நடிகை...! முகம் சுழித்த ரசிகர்கள்...!

சுருக்கம்

hollywood actress different plastic cover dress

பட வாய்புகள் பெறுவதற்காக சில நடிகைகள் தங்களுடை அங்கங்கள் தெரியும் படி, மிகவும் மோசமான உடை அணித்து பட விழாக்களில் கலந்துக்கொள்வது மட்டும் இன்றி தாங்களே உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படம் எடுத்து வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால் ஹாலிவுட் நடிகைகள் சாதரணமாக அணியும் உடைகளே மிகவும் சர்ச்சைக்குரியதாக தான் இருக்கும்.  தற்போது இந்த பழக்கம் பாலிவுட் திரையுலக நடிகைகளையும் ஆட்டி படைத்து வருகிறது என்று கூறலாம்.

இந்நிலையில் ஹாலிவுட் திரையுலகில் அடிக்கடி ஆபாச உடை அணிந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் பிரபல நடிகை கிம் கர்டஷியன். உடல் முழுவதும் தெரியும்படி, பிளாஸ்டிக் கவர் போன்ற உடையணிந்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது,  இது ரசிகர்கள் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அதிரடி வெற்றிகள் முதல் சர்வதேச கவனம் வரை: 2025-ல் அதிகம் டிரெண்டிங்கில் இருந்த டாப் 5 இயக்குநர்கள் யார் யார்?
நாட்டாமை டீச்சரின் மகளா இது? அம்மாவை தொடர்ந்து சரத்குமாருடன் நடித்த மகள்: ரசிகர்கள் அதிர்ச்சி!