
ஜூலியை நேரில் பார்த்தா துரத்தி துரத்தி அடிக்கும் கோபத்தில் “ஹரிஷ் கல்யாண்”...!
அந்த பொண்ணு திருந்தவே திருந்தாதா...காரி துப்பும் நெட்டிசன்கள்..!
தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த நிகழ்சியி 14 போட்டியாளர்கள் கலந்துக்கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஜூலியும் ஒருவர். ஹரிஷ் கல்யாணும் ஒரு போட்டியாளர்.
நிகழ்ச்சி முழுவதுமாக முடிந்த பின்னர், வெளிவந்த போட்டியாளார்கள் சிலர் இன்றளவும் பிக்பாஸ் குடும்ப நட்பை தொடர்ந்து வருகின்றனர்.
ஆனால் இதில் ஜூலியால் தான் பேட்டி கொடுக்க எங்கு சென்றாலும்,பொய் சொல்வதை மட்டும் நிறுத்த முடியவில்லை.
சமீபத்தில் ஒரு நிகழ்சியில் பேட்டி கொடுத்த ஜூலி, ஹரிஷ் கல்யாண் உடன் நான் அடிக்கடி போனில் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதனை அறிந்த ஹரிஷ் கல்யாண் ஜூலி மீது கடும் கோபத்தில் உள்ளார். ஜூலியை பற்றி தெரிவிக்கும் போது” அந்த பொண்ணு ஒரே ஒரு முறை தான் எனக்கு கால் செய்தது ...அதுவும் இன்டர்வியூ பற்றி கேட்டது அவ்ளோதான்...
ஆனால் எதற்காக இந்த மாதிரி என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார் என்று கோபப்பட்டு உள்ளார்.இதிலிருந்து ஜூலியை எவ்வளவு காரி துப்பினாலும் அது திருந்தாதா என நெட்டிசன்களே முகம் சுழிக்க தொடங்கி உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.