'ஜி.வி.பிரகாஷ் நாயகிக்கு நேர்ந்த சோகம்'... மருத்துவ மனையில் அனுமதி...

Asianet News Tamil  
Published : Apr 19, 2017, 03:37 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
'ஜி.வி.பிரகாஷ் நாயகிக்கு நேர்ந்த சோகம்'... மருத்துவ மனையில் அனுமதி...

சுருக்கம்

g.v.prakash heroine admited the hospital

நடிகைகள் என்றால் எப்போதுமே சொகுசாகத்தான் இருப்பார்கள் என்று ஒரு நினைப்பு அனைவருக்குமே உண்டு, ஆனால் படப்பிடிப்பின் போது அவர்கள் எப்படிப்பட்ட நிலையை சந்திக்கிறார்கள் என்பது படக்குழுவினருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

தற்போது வாட்டி, வதக்கி வரும் வெயிலால் பொதுமக்கள் பலர் அவதி பட்டு வருகின்றனர், தங்களுடைய உஷ்ணத்தை தனித்து கொள்ள பழ சாறு, பழங்கள், மோர், இளநீர் என தண்ணீர் சத்து நிறைந்த பொருட்களை நாடுகின்றனர்.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷுடன் புருஸ்லீ படத்தில் நடித்த நாயகி,கிருதி கர்பண்டா தற்போது ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்தது, இவருடைய கதாபாத்திரம் முழுக்க முழுக்க வெட்ட வெளியில் தான் எடுக்கும் படி உள்ளதாம்.

இதனால் காலை முதல் தொடர்ந்து அவர் வெயிலில் நின்றாதால் தொடர் தலைவலி மற்றும் மயக்கம் போட்டு விழுந்துள்ளார், பத்து நிமிடம் ஓய்வு  எடுத்து கொண்டு  மீண்டும் அவர் நடிக்க வந்தபோதும் மயக்கம் போட்டு விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் போனதால் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் படக்குழுவினர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரேவதியின் அதிரடி ஐடியா.. அசந்துபோன மத்திய அமைச்சர்! சாமுண்டீஸ்வரி வீட்டில் கோலாகலமாக நடந்த சுமங்கலி பூஜை!
கர்ஜிக்கும் குரலுக்குள் ஒரு குயில்.! புரட்சித்தலைவி பாடிய ‘ஸ்வீட் ட்ரீம்ஸ்’ மெலடிகள்!