கமல் கௌதமி பிரிய காரணமான நடிகை யார் தெரியுமா.......???

 
Published : Nov 04, 2016, 03:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
கமல் கௌதமி பிரிய காரணமான நடிகை யார் தெரியுமா.......???

சுருக்கம்

கமல்ஹாசன் மற்றும் கௌதமி  இருவரும் கடந்த 13 வருடங்களாக சேர்த்து தற்போது  பிரிந்ததாக அவர்களே அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இது என்னுடைய தனிப்பட்ட விஷயம். இதை வெளியே சொல்ல முடியாது, மிகவும் மனவேதனை தரும் நிகழ்வு என கௌதமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிரபல நடிகை ஒருவரால் தான் இவர்கள் பிரிந்ததாக தற்போது கிசுகிசுக்கப்படுகின்றது.

அவர் யார் என்றால் கடந்த வருடம் கமல் நடிப்பில் வெளி வந்த படங்களில் போலிஸாக நடித்த ஆஷாசரத் என்றும்   அவரை பிடித்து போக தான்  தூங்கவனம் படத்தில் நாயகியாக அவரை நடிக்க வைத்தார் கமல்  என கூறப்படுகின்றது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!
ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?