கீர்த்தி சுரேஷ்க்கு கோவில் கட்டுக்கிறார்களா ரசிகர்கள்.....!!!

Asianet News Tamil  
Published : Nov 04, 2016, 02:33 AM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
கீர்த்தி சுரேஷ்க்கு கோவில் கட்டுக்கிறார்களா ரசிகர்கள்.....!!!

சுருக்கம்

கீர்த்தி சுரேஷ் தான் தற்போது கோலிவுட்டின் நம்பர் 1 நாயகி என்ற இடத்தை தற்போது பிடித்துவிட்டார். 

இவர் தற்போது தமிழில் முன்னனி நடிகரான விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகைகளுக்கு கோவில் கட்டியது இதுவரை குஷ்புவிற்கு மட்டும் தான் மற்ற எந்த நடிகைகளுக்கும் இது வரை ரசிகர்கள் கோவில்  காட்டியது இல்லை.

லேடீஸ் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும், நயன்தாராவிற்கு கூட இதுவரை கோவில் கட்டாதது குறிப்பிடதக்கது. 

ஆனால் இப்போது ரஜினி முருகன் மற்றும் ரெமோ என இரண்டு ஹிட் படங்கள் மட்டுமே கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷிற்கு இப்போது ரசிகர்கள் கோவில் கட்டவுள்ளார்களாம்.

 இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது கீர்த்தி அடுத்து சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Most Profitable Movie in 2026 : பட்ஜெட் வெறும் 9 கோடி... ஆனா வசூல் 80 கோடி! கோலிவுட்டை மிரள வைத்த படம் எது?
கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்.! மைக் மோகனின் நேர்மையான சினிமா பயணம்.!