நிஷா சொல்வது உண்மை... ஆனால் நான் ஏமாற்றவில்லை...கோபிநாத் உருக்கம்....

Asianet News Tamil  
Published : Mar 23, 2017, 02:32 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
நிஷா சொல்வது உண்மை... ஆனால் நான் ஏமாற்றவில்லை...கோபிநாத் உருக்கம்....

சுருக்கம்

gopinath issue

பிரபல தொகுப்பாளர்  கோபிநாத் சில நாட்களுக்கு முன் ஒரு கல்லூரிமாணவியின்  படிப்பு செலவை ஏற்பதாக சொல்லி ஏமாற்றிவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

தற்போது  இதுக்குறித்து கோபிநாத் கூறுகையில் ‘நான் நிஷாவிடம் படிப்பிற்கு உதவுவதாக கூறியது உண்மை தான், என்றும் அதற்கான என் மெயில் ஐடியை கூட கொடுத்திருந்தேன் என்றும்  கூறியுள்ளார்.

ஆனால், கடைசி வரை அவர் எனக்கு எந்த ஒரு தகவலும் அனுப்பவில்லை, மேலும், நிஷா என் உதவியாளரிடம் பேசினார் என்று கூறியுள்ளார். அப்படி எனக்கு எந்த உதவியாளர்களும் இல்லை, என்று கோபிநாத் கூறியுள்ளார் .

அப்படியிருக்க கோபிநாத் உதவியாளர் என்ற பெயரில் நிஷாவை ஏமாற்றியது யார்? இல்லை கோபிநாத் ஏமாந்தாரா? என்பது பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

மேலும் இது குறித்து கோபிநாத் எழுதியுள்ள உருக்கமான கடிதம் இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் பிரச்சினையே இல்லாமல் பிரிந்தது வேதனை.! ஃபீலிங்ஸை கொட்டிய விக்னேஷ் சிவன்.!
"பச்சமல பூவு" பாடிய பிறகு எஸ்.பி.பி. செய்த செயல்.! மாயம் செய்த இளையராஜாவை உச்சி முகர்ந்த பாடு நிலா.!