
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் புதிய புகைப்படம் ஒன்று சற்றுமுன் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகிறது. தற்போது பல்கேரியாவில் நடந்து வரும் படப்பிடிப்பில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில் அஜித் பணி சூழ்ந்த இடத்தில் துப்பாக்கி ஏந்தியபடி உள்ளார். ஜேம்ஸ் பாண்ட் போல சர்வதேச அளவில் உள்ள ஒரு தீவிரவாத அமைப்பை பற்றி விசாரிக்கும் போலீசாக அஜித் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு வரும் நிலையில் இந்த புகைப்படம் உறுதி செய்துள்ளது.
மேலும் எதிரிகள் கண்ணில் படாமல் இருக்க முழு வெள்ளை நிற உடையை போட்டுள்ளார்.
இதே போல் ஏற்கனவே அஜித், ஷூட்டிங் ஸ்பாட்டில் ரத்த காயங்களுடன் இருப்பது போல கடந்த வாரம் ஒரு புகைப்படம் வெளியாகி மிக வைரலாக
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.