பிரெண்ட்ஸ் பட புகழ் விஜயலட்சுமியின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்....காதலித்து ஏமாற்றிய அரசியல்வாதி...

 
Published : Feb 23, 2018, 12:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
பிரெண்ட்ஸ் பட புகழ் விஜயலட்சுமியின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்....காதலித்து ஏமாற்றிய அரசியல்வாதி...

சுருக்கம்

friends movie actress vijayalakshmi love failure

டூயட்

பிரெண்ட்ஸ் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விஜயலட்சுமி.மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் என சூர்யாவோடு டூயட் பாடியவர்.அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தார்.

தற்கொலை

வாழ்த்துக்கள் எனும் படத்தில் நடிக்கும் போது அப்படத்தின் இயக்குனர் சீமானுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது.ஆனால் அதன் பிறகு சீமான் இவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் விஜயலட்சுமி கடந்த 2006 ம் ஆண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

வழக்கு

காவல் துறையில் புகார், வழக்கு என பல்வேறு பிரச்சனைகள் வந்திருக்கிறது.
அப்போது காதலித்த இயக்குனர் சீமானும் தனக்கும் விஜயலட்சுமிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று கூறி விட்டார்.
இவர்கள் இருவரிடையேயான இந்த பிரச்சனை அன்றைய தேதியில் பெரிதாக பேசப்பட்டது.

திருமணம்

தற்போது அவற்றையெல்லாம் மறந்து தமிழ் மற்றும் கன்னட என பல மொழி சீரியல்களில் நடித்து வருகிறார். நந்தினி சீரியலில் வில்லியாக நடித்திருந்தார்.மேலும் இன்றுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு
சோலி முடிஞ்சது... ஜனனியின் பிசினஸுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்