முதலில் வருவது தொண்டனா...? கொளஞ்சியா..? வாக்குவாதத்தில் படக்குழு

 
Published : Apr 29, 2017, 02:02 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
முதலில் வருவது தொண்டனா...? கொளஞ்சியா..? வாக்குவாதத்தில் படக்குழு

சுருக்கம்

first release thondan or kolanji

நடிகர் சமுத்திரக்கனி, சிங்கிள் ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் நடிக்க துவங்கி விட்டாலும், குணச்சித்திர வேடம், இயக்கம் என எதையும் விடாமல் அனைத்து வேலைகளிலும் சம அளவு கவனம் செலுத்தி  வருகிறார்.

தற்போது மலையாளத்தில் "அப்பா" படத்தை ரீமேக் செய்து  இயக்கி வருகிறார், அதே போல் அவர் ஹீரோவாக நடித்திருக்கும் கொளஞ்சி மற்றும் தொண்டன் ஆகிய படங்கள் வெளிவர தயாராக உள்ளது.

ஏற்கனவே 'சமுத்திரக்கனி' மற்றும் 'சுனேனா' நடித்துள்ள 'தொண்டன்' படம் மே 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படும் நிலையில், 'மூடர் கூடம்' படத்தின் இயக்குனர் நவீன் தற்போது இயக்கியுள்ள 'கொளஞ்சி' 

திரைப்படத்தையும் அதே நாளில் திரையிட முடிவு செய்துள்ளனராம்  படக்குழுவினர்.

ஒரே நாளில் சமுத்திரக்கனியின் இரண்டு படங்களும் வெளிவந்தால், வசூல் குறையும் என இரண்டு தரப்பு படக்குழுவினர் யோசித்து வருவதாகவும், அதனால் எதாவது ஒரு படத்தை மட்டுமே ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எந்த படத்தை முதலில் ரிலீஸ் செய்வது என இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனராம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?