ஓவியா உடலில் நடிகரின் ஆவி இருக்கிறது என்று கூடிய பிரபல இயக்குனர்...

 
Published : Aug 04, 2017, 07:26 PM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
ஓவியா உடலில் நடிகரின் ஆவி இருக்கிறது என்று கூடிய பிரபல இயக்குனர்...

சுருக்கம்

film director says the command to actress oviya

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும்  பிக் பாஸ்   நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் நடிகை ஓவியா எது செய்தாலும் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் இளைஞர்கள்.

மேலும் ஓவியாவிற்கு பிரபலங்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பரணியின் ஆவி ஓவியாவுக்குள் இருக்கிறது. மற்றவர்கள் பரணியை கொடுமைப்படுத்தினார்கள், தற்போது ஒருவர் மற்றவர்களை உதைத்து தள்ளுகிறார் என்று டுவிட் செய்துள்ளார்.

ஏற்கனவே நான் ஓவியவிற்காக தற்கொலை செய்யக்கூட தயார் என்று இவர் ட்வீட் போட்டது வைரலாகி வரும் நிலையில் தற்போது இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் சாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2026-ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் ரெடி... விரைவில் குட் நியூஸ் சொல்ல தயாராகும் ரிஷப் ஷெட்டி
காந்தாராவை அடிச்சு தூக்கிய துரந்தர்... இந்த ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இவைதான்!