அடேய் ரசிக முட்டாப்பயலுகளா...இவ்வளவு காட்டுமிராண்டித்தனமா வெற்றியைக்கொண்டாடனுமா?’

By sathish kFirst Published Oct 21, 2018, 11:27 AM IST
Highlights

ரசிகர்கள் தங்கள் ஹீரோக்களின் கட்-அவுட்டுக்கு இதுவரை பாலாபிஷேகம் செய்வதைத்தான் பார்த்திருக்கிறோம். இதோ விஞ்ஞான அறிவு வளர்ச்சியின் அடுத்த கட்டமாக ஒரு கன்றுக்குட்டியை வெட்டி தங்கள் ஹீரோவின் கட்-அவுட்டுக்கு ரத்தாபிஷேகம் செய்திருக்கிறார்கள் கன்னட ரசிகர்கள்.

click me!