ஒல்லி நடிகைக்கு திருமணமான நடிகருடன் காதலா? விரைவில் திருமணம் : கொளுத்தி போட்ட பிரபலம்!

Published : Apr 01, 2020, 10:22 AM IST
ஒல்லி நடிகைக்கு திருமணமான நடிகருடன் காதலா? விரைவில் திருமணம் : கொளுத்தி போட்ட பிரபலம்!

சுருக்கம்

பிரபல நடிகையின் சகோதரர் கதாநாயகனாக அறிமுகமான படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் இந்த ஒல்லி நடிகை. முதல் படத்திலேயே இருவருக்கும் கெமிஸ்ட்ரி செம்ம ஒர்க் அவுட் ஆனதால், மீண்டும் இதே நடிகையுடன் இணைந்து மற்றொரு படத்திலும் நடித்தார்.  

பிரபல நடிகையின் சகோதரர் கதாநாயகனாக அறிமுகமான படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் இந்த ஒல்லி நடிகை. முதல் படத்திலேயே இருவருக்கும் கெமிஸ்ட்ரி செம்ம ஒர்க் அவுட் ஆனதால், மீண்டும் இதே நடிகையுடன் இணைந்து மற்றொரு படத்திலும் நடித்தார்.

பின் ரொம்ப ஒல்லியா இருக்கும் காரணத்தினாலேயே அம்மணியின் கையை விட்டு சில படங்கள் நழுவ ஆரம்பித்தது.

இதனால் தற்போது உடலை ஏற்றி சும்மா கும்முனு மாறி மீண்டும் தமிழ் திரையுலகில் சிறு , சிறு வேடங்களில் நடிக்க துவங்கினார்.

 

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது ஒரு புறம் இருக்க அம்மணியின் காதல் பற்றி ஒரு பிரபலம் கொளுத்திப்போட்டுள்ளார்.

அதாவது, ஒல்லியா இருந்து கும்முனு மாறி இருக்கும் இந்த நடிகைக்கும், இயக்குனரின் சகோதரரும், நடிகருமான, ஒருவருக்கும் காதல் தீ பற்றி கொண்டு எரிகிறதாம். ஏற்கனவே திருமணமான நடிகரான இவரை விரைவில், நடிகை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த கிசுகிசு எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்றாலும், கோலிவுட் தரப்பை சேர்ந்தவர்களின் வாயிக்கு அவல் போல் இந்த செய்தி சிக்கியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!