பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்...!

 
Published : Mar 14, 2018, 07:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்...!

சுருக்கம்

famous actor death in heartattack

இந்தியில் பல தொலைக்காட்சி தொடர்களிலும் , நடிகர் ஷாருக்கான் நடித்த ரயீஸ், ரித்த்க் ரோஷன் நடித்த காபில் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நரேந்திர ஜா. 

55 வயதாகும் இவர் மாரடைப்பு காரணமாக இன்று மரணடைந்தார். மேலும் இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இவர் மும்பை வாதா பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டில் தனது மனைவியுடன் ஓய்வு எடுத்து வந்த நிலையில் இன்று காலை திடீர் என மாரடைப்பு ஏற்ப்பட்டு மரணமடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது பிரபலங்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!