அரை நிர்வாண யோகா..!  "போட்டோவை வெளியிட்டு சர்ச்சை கிளப்பிய பிரபல மாடல்..!

 
Published : Jul 07, 2018, 01:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:37 AM IST
அரை நிர்வாண யோகா..!  "போட்டோவை வெளியிட்டு சர்ச்சை கிளப்பிய பிரபல மாடல்..!

சுருக்கம்

familiar model posted a half nude yoga photo

அரை நிர்வாண யோகா..!  "போட்டோவை வெளியிட்டு சர்ச்சை கிளப்பிய பிரபல மாடல்..!

பிரபல மாடல் மற்றும்  நடிகையான சோபியா ஹயாத் அரை நிர்வாணத்தில் யோகா செய்து, அந்த போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது பெரும்  சர்ச்சையை கிளப்பி உள்ளது

யோகா பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே தற்சமயம் நல்ல முறையில் பரவி வருகிறது. ஒரு சிலர் யோகாவை மத ரீதியாக பார்த்தாலும், மற்றொரு புறம் யோகா எந்த அளவிற்கு நம் மனம் மற்றும் உடலுக்கு தேவை என்பதை புரிந்தவர்கள் யோகாவை செய்து வருகிறார்கள்

இந்நிலையில் யோகாவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடிகை சோபியா ஹயாத் அரை  நிர்வாணத்தில் இருப்பது போன்ற  போட்டோவை பதிவிட்டு  உள்ள சம்பவம் பெரும் சர்ச்சயை  ஏற்படுத்தி  உள்ளது

இந்த போட்டோவை பார்த்தவர்களில் பெரும்பாலோனோர் கண்டபடி  விமர்சனம்  செய்து  வருகின்றனர். மற்றொரு பக்கம் ஒரு சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தற்போது, பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.   

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!