பிரபல நடிகர் மரணம்...! அதிர்ச்சியில் மூழ்கிய நடிகர்கள்..!

 
Published : May 14, 2018, 03:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
பிரபல நடிகர் மரணம்...! அதிர்ச்சியில் மூழ்கிய நடிகர்கள்..!

சுருக்கம்

familiar actor kalasaala babau died in kerala

பிரபல மலையாள இயக்குனரும், நடிகருமான கலாசால பாபு இன்று உடல்நலக்குறைவு காரணமாக எர்ணாகுளத்தில் உயிரிழந்தார்.

சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த  இவர், தொடர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக இன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அப்போது ஏற்பட்ட திடீர் வலிப்பு காரணமாக எதிர்பாரதவிதமாக உயிர் இழந்துள்ளார்

இவர், 1977ம் ஆண்டு வெளியான "இணையே தேடி" என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர்.

இவர் நடிப்போடு, பல படங்களை இயக்கியும் உள்ளார். பல படங்களில் வில்லனாக, குணசித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.

படங்களை தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த இவர் உடல்நலக் குறைவு காரணமாக எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில்  இன்று உயிரிழந்தார்.

இவரது இறப்பு செய்தியை கேட்டு கேரள திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், தொடர்ந்து பல நடிகை  நடிகர்கள் ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்
விஜய் முதல் கார்த்தி வரை... 2025-ம் ஆண்டு ‘ஜீரோ’ ரிலீஸ் உடன் ஏமாற்றம் அளித்த டாப் ஹீரோக்கள்