தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது கைது என்றும், சிறிது நேரம் காத்திருங்கள் அதன் பிறகு முழு விபரம் தெரிய வரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் அனைத்தும் ஹிட் தான். ஆரம்பத்தில் நடிகராக இருந்த வெங்கட் பிரபு பின்னர் சென்னை 28 படம் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்தார். இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்தில் இருந்து சினிமாவில் ஜொலித்துவரும் நிலையில், அதில் வெங்கட் பிரபுவும் ஒருவர்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கினார். இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்தது. மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நாக சைதன்யா நடிக்கும் அவரது 22வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இந்த படத்திற்குத் ‘கஸ்டடி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இயக்குனர் வெங்கட் பிரபு கைது என்றும், சிறிது நேரம் காத்திருங்கள் முழு விபரம் பிறகு என்று தகவல் வெளியாகி உள்ளது.
கீழடி அருங்காட்சியகத்தின் முன்பு திடீர் என போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு! ஏன் தெரியுமா?