அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரான இயக்குநர் பாலா

Published : Nov 12, 2018, 12:11 PM ISTUpdated : Nov 12, 2018, 12:14 PM IST
அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரான இயக்குநர் பாலா

சுருக்கம்

‘அவன் இவன்’ படத்தில் ஜமீன்தார்கள் குறித்து அவதூறான காட்சிகள் வைத்தது தொடர்பான வழக்கில் இன்று நெல்லை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரானார் இயக்குநர் பாலா. எட்டு வருடங்களாக நடந்துவரும் வழக்கு இது.

‘அவன் இவன்’ படத்தில் ஜமீன்தார்கள் குறித்து அவதூறான காட்சிகள் வைத்தது தொடர்பான வழக்கில் இன்று நெல்லை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரானார் இயக்குநர் பாலா. எட்டு வருடங்களாக நடந்துவரும் வழக்கு இது.

விஷால்,ஆர்யா நடிக்க ‘அவன் இவன்’ என்ற படத்தை 2011ல் இயக்கியிருந்தார் பாலா. இப்படத்தில் ஜமீன்தார்கள் தரைமட்டத்துக்கு கிண்டலடிக்கப்பட்டார்கள். இதை ஒட்டி, தீர்த்தப்பட்டி ஜமீனின் வாரிசான சங்கர் ஆத்மஜன் இயக்குநர் பாலா மீதும் நடிகர் ஆர்யா மீதும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கில் ஆஜராகாமல் பாலாவும் ஆர்யாவும் பலமுறை எஸ்கேப் ஆகிவந்த நிலையில் இருவர் மீதும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அம்பாசமுத்திரம் வந்திருந்த பாலா நீதிபதி முன்னிலையில் ஆஜராகி  வக்கீல்கள் மூலம் தன் தரப்பு விளக்கத்தை அளித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!