திருப்பி அடிக்கலனா அடிச்சி ஓட விட்டுகிட்டே இருப்பனுக்க...! தனுஷின் 'வடசென்னை' டீசர் இதோ..!

 
Published : Jul 28, 2018, 06:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
திருப்பி அடிக்கலனா அடிச்சி ஓட விட்டுகிட்டே இருப்பனுக்க...! தனுஷின் 'வடசென்னை' டீசர் இதோ..!

சுருக்கம்

dhanush vadachennai movie teaser released

நடிகர் தனுஷின் 35வது பிறந்த நாள் ஸ்பெஷலாக, வட சென்னை படத்தின் டீசர் இன்று சரியாக 6 மணிக்கு வெளியிடப்பட்டது. 

வெற்றி மாறன் இயக்கத்தில்  விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் வடசென்னை.  பொல்லாதவன், ஆடுகளம் படத்தை தொடர்ந்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி வடசென்னை படத்தில் கைகோர்த்துள்ளனர்.

சென்னையின் முப்பது ஆண்டு கால வரலாற்றை விவரிக்கும் விதமாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் வெளியான வட சென்னை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

தனுஷின் பிறந்த நாள் ஸ்பெஷலாக, ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதத்தில் வெளியாகியுள்ள இந்த டீசர் தற்போது வைரலாகி உள்ளது. 

டீசர் இதோ...


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2026-ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் ரெடி... விரைவில் குட் நியூஸ் சொல்ல தயாராகும் ரிஷப் ஷெட்டி
காந்தாராவை அடிச்சு தூக்கிய துரந்தர்... இந்த ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இவைதான்!