குரூப் போட்டோவில் கூட தலையை காட்டாத தனுஷ்... மாமனார் வீட்டு விசேஷத்தில் மிஸ்ஸிங்?

Published : Feb 09, 2019, 08:54 PM IST
குரூப் போட்டோவில் கூட தலையை காட்டாத தனுஷ்... மாமனார் வீட்டு விசேஷத்தில் மிஸ்ஸிங்?

சுருக்கம்

ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில்  நாளை மறுநாள் மிக நெருக்கமான உறவினர்கள் முன்னிலையில் வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெற இருக்கிறது. அதைத் தொடர்ந்து MRC நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் வரவேற்பு நடைபெற உள்ளது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, விசாகன் வணங்காமுடியின் திருமணம் நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.  இந்த வரவேற்பு நிகழ்சசியில் தலை மருமகன் தனுஷ் குரூப் போட்டோவில் இடம்பெறாதது ரஜினி குடும்பத்தையே வருத்தத்தில் ஆழ்த்தியதாம்.

மச்சினிச்சி வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சாதாரண உடையில் மிகவும் டல்லாக காணப்பட்ட தனுஷ், வரவேற்பு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட  பேமிலி குரூப் போட்டோ உட்பட மேடையில் எடுக்கப்பட்ட எந்தப் புகைப்படத்திலும் தனுஷ் தலை காட்டவே இல்லை, அசுரன்  படப்பிடிப்பில் இருந்ததால், லேட்டாக வந்ததாக சொல்லப்படுகிறது.  

மச்சினிச்சியின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு கூட நேரம்  ஒதுக்காமல் அப்படியென்ன பிசி என குடும்பத்தினரே கேட்க்கிறார்களாம்.  அதுமட்டுமல்ல,  அவர் மணமக்களுடன் ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளவில்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு
சோலி முடிஞ்சது... ஜனனியின் பிசினஸுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்