மும்பைக்கு விரைந்த தனுஷ், சௌந்தர்யா - காரணம் இதுவா.....???

Asianet News Tamil  
Published : Oct 19, 2016, 07:34 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
மும்பைக்கு விரைந்த தனுஷ், சௌந்தர்யா - காரணம் இதுவா.....???

சுருக்கம்

சௌந்தர்யா தற்போது தன் சொந்த பிரச்னையில் இருந்து  மெல்ல மெல்ல விலகி வருகிறார். 

விவாகரத்து என்பது தன் தனிப்பட்ட உரிமை என கூறி சமாதானம் செய்ய முன்வந்த அனைவரையும் பேச விடாமல் இந்த விஷயத்திற்கு முற்று புள்ளி வைத்தார்.

இந்நிலையில் இவர் இன்று, தனுஷுடன் மும்பை சென்றுள்ளார், இதற்கு காரணம்  சௌந்தர்யா விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

அந்த படத்தில் ஹீரோவாக  தனுஷ் தான் நடிக்கிறார் , இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றார்களா? அல்லது வேறு எதாவது  நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்களா? என தெரியவில்லை.

மேலும், சௌந்தர்யா இயக்கும் படத்தில் சோனம் கபூரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனி பேச்சு இல்ல; வீச்சு தான்... களத்தில் குதித்த குணசேகரன்; கதறப்போகும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
அடித்தாரா கம்ருதீன்? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாண்ட்ரா - பின்னணி என்ன?