தனுஷுக்கு சிம்பு கொடுத்த ரீவீட்.....!!!

Asianet News Tamil  
Published : Nov 23, 2016, 03:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
தனுஷுக்கு சிம்பு கொடுத்த ரீவீட்.....!!!

சுருக்கம்

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியாகியுள்ள அச்சம் என்பது மடமையடா படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில்  மனதில் பட்ட விஷயங்களை ஓப்பனாக பேசும் சிம்பு  . சமீபத்தில் ட்விட்டரில் இவர்  பதிவு செய்த டுவிட் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

அது எண்ணகியாவென்றால் ஓடாத படத்தையெல்லாம் வெற்றிப்படம் என்று சொன்னால், அச்சம் என்பது மடமையடா படத்தை என்ன சொல்வது? என்று கேட்டு இருந்தார்.

இந்த ட்விட்  ஜி.வியை தாக்கித்தான்  தான் சிம்பு  சொல்கிறார் என கூறிய நிலையில், ஜி.வி.பிரகாஷும், சிம்புவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள், கண்டிப்பாக அவர் இல்லை என ஒரு தரப்பினர் கூறி வந்தனர்.

இப்போது தான் தெரிந்துள்ளது  சில தினங்களுக்கு முன் கொடி படத்திற்கு இப்படித்தான் தனுஷ் விளம்பரம் செய்தார் என்று அதனால் தான் சிம்பு தனது படத்தின் வெற்றியை கொடுத்துவிடு தனுஷுக்கு சரியான ரீவீட்  கொடுத்துள்ளார் என்று .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்