வைரலாகும் டிடியின் வித்தியாசமான பப் டான்ஸ்..!

 
Published : Dec 29, 2017, 03:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
வைரலாகும் டிடியின் வித்தியாசமான பப் டான்ஸ்..!

சுருக்கம்

dd pub dance

பிரபல தொகுப்பாளினி டிடி அண்மைக் காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சுசி லீக்சில் ஆரம்பித்த பிரச்சனை தான் தற்போது இவரை விவாகரத்து வரை கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

டிடி யை பொதுவாகவே  ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும், அவர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் போது சிரித்தபடியே மிகவும்  கலகலப்பாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வார். அது, தொலைக்காட்சியின் முன் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களை , தங்களை மறந்து நிகழ்ச்சியில் லயிக்க வைத்துவிடும். இப்படிப் பட்டவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது தற்போது வரை ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது டிடி., நடன இயக்குனர் சதீஷ் மற்றும் தன்னுடைய நண்பர்களுடன் இரவு நேர பப் பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளார். அப்போது நண்பர்களே எதிர்பாராத விதமாக மிகவும் வித்தியாசமாக அமர்ந்த  இடத்தில் இருந்தே சதீஷுடன் ஒரு நடனமாடியுள்ளார். 

இந்த நடனத்தைப் பார்த்து பலர் டிடி., அழகாகப் பேசுவதைப் போல் நடனத்திலும் கலக்கியுள்ளார் என பாசிடிவ்வான கமெண்ட்களைக் கொடுத்து வருகின்றனர். இருந்தாலும், சிலர் நெகடிவ் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2 வசூல் வேட்டை: 10 நாட்களில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் பாலகிருஷ்ணா!
தமிழ் பிக்பாஸ் 9ல் சிறந்த டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? டாப்பில் பாருவா?