
தொகுப்பாளினி டிடிக்கு சினிமா நடிகர்களை போலவே தனி ரசிகர்கள் உள்ளனர், அவருடைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டால் கண்டிப்பாக அதை பலரும் பார்க்க மிஸ் பண்ணுவது இல்லை.
ஏனெனில் அந்த அளவிற்கு ஒரு நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வார்.
இவர் தொலைக்காட்சியில் மட்டுமில்லை, டுவிட்டரிலும் செம்ம ஜாலியாக கமெண்ட் அடித்து பல நடிகர்களை கலாய்ப்பது, ஒரு சில ட்விட் பதிவால் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் இன்று நடிகர் ப்ரேம்ஜியை டுவிட்டர் பக்கத்தில் செம கலாய் கலாய்த்துள்ளார், அதில் தமிழகத்தில் இன்றுமுதல் 12ம் வகுப்பு பொதுதேர்வு தொடங்குகின்றது.
இதற்காக ‘ப்ரேம்ஜி அவர்களே 12ம் வகுப்பு பொதுதேர்வை நன்றாக எழுதுங்கள். எவ்வளவோ பண்ணிட்டீங்க, இதையும் பண்ணுங்க’ என்று கிண்டல் செய்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.