சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ட்விட்டரில் குவிந்த பிரபலங்களின் வாழ்த்து..!

Published : Apr 01, 2021, 01:13 PM ISTUpdated : Apr 01, 2021, 01:14 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ட்விட்டரில் குவிந்த பிரபலங்களின் வாழ்த்து..!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 51 ஆவது, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று காலை அறிவித்தார். இதை தொடர்ந்து தலைவருக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள்  மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.   இது குறித்த தொகுப்பு இதோ... 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 51 ஆவது, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று காலை அறிவித்தார். இதை தொடர்ந்து தலைவருக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள்  மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்த தொகுப்பு இதோ... 

 

 

இதுபோல் தொடர்ந்து பலர் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளத்தின் மூலம் தலைவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பொங்கல் ரேஸில் பராசக்தியை ஓட ஓட விரட்டிய நயன்தாரா படம்... ஒரே நாளில் வாரிசுருட்டிய வசூல் இத்தனை கோடியா?
Arun Vijay : குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்த அருண் விஜய்! மகளும், மகனும் இவ்வளவு பெருசா வளந்துட்டாங்களா? வைரல் பிக்ஸ்