திடீர் என உயர்ந்தது சினிமா டிக்கெட் விலை! தமிழக அரசு அதிரடி!

 
Published : Oct 07, 2017, 03:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
திடீர் என உயர்ந்தது சினிமா டிக்கெட் விலை! தமிழக அரசு அதிரடி!

சுருக்கம்

cinema ticket rate will be increased

கடந்த சில மாதங்களாக தமிழக திரையரங்க உரிமையாளர்கள்  திரையரங்கு கட்டணத்தை உயர்த்தக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். 

இவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு 
சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்தவகையில் ஏ/சி அல்லாத திரையரங்குகளுக்கு அதிகபட்சமாக 100 ரூபாய் கட்டணமும், குறைந்த பட்சமாக 30 கட்டணமுமாக ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. 

அடுத்ததாக, சென்னை இல்லாத மற்ற நகரங்களில் இயங்கும் ஏ/சி திரையரங்கங்களுக்கு அதிகபட்சமாக 140 ரூபாயும், குறைந்த பட்சமாக 50 ரூபாயும் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் இயங்கும் மல்டிப்ளக்ஸ் திரையரங்கங்களில் குறைந்த பட்ச கட்டணமாக  50 ரூபாயும் அதிக பட்சமாக 160 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!