தேசிய விருது பெற்ற படத்தின் மூலம் பிரபலமான அந்த நடிகை மார்க்கெட்டில் இருக்கும், பிரபல நாயகனுடன் நட்பு கொண்டிருந்தார்.
மாறிப்போன நடிகை! காதலும் பிரிவும்!
தேசிய விருது பெற்ற படத்தின் மூலம் பிரபலமான அந்த நடிகை மார்க்கெட்டில் இருக்கும், பிரபல நாயகனுடன் நட்பு கொண்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து அந்த நடிகரின் படங்களில் இந்த நடிகைக்கு வாய்ப்பு கிடைத்து. நடிகருடன் ஏற்கனவே நட்பாக இருந்த நடிகை இப்போது போட்டிக்கு வந்து விட்டார். அதைப் பார்த்து எரிச்சலடைந்த நடிகை அந்த நடிகருக்கு போட்டியாக இருந்து வரும் இளம் கதாநாயகன் முகாமுக்கு போய்விட்டாராம்.சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா என்கிறார்கள் ஒரு மூத்த தயாரிப்பு நிர்வாகி.
கேரளாவிலிருந்து தமிழ் திரையுலகத்துக்கு புதிதாக புறப்பட்டு வந்த இளம் நாயகி காதல் வலையில் சிக்கி இருந்தார். அவரை அந்த வலையில் சிக்க வைத்தவர் ஒரு இளம் கதாநாயகன். இருவரும் ஜோடியாக சுற்றி வந்தனர். என்ன நடந்ததோ இது நிகழ்ந்தது இருவரும் திடீரென்று பிரிந்து விட்டார்கள் இதுபற்றி இரண்டு பேருமே வருத்தப்பட்டதாக தெரியவில்லை இனிமேல் அவரவர் வழியில் செல்வது என்று உறுதி எடுத்துக் கொண்டுள்ளனர்.