சிகரெட் விளம்பரத்தில் வந்த சின்ன பாப்பாக்கு இப்படி ஒரு போட்டியா?

 
Published : Nov 25, 2017, 03:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
சிகரெட் விளம்பரத்தில் வந்த சின்ன பாப்பாக்கு இப்படி ஒரு போட்டியா?

சுருக்கம்

cigarate awernessadvertisement girl

திரையரங்கங்களில் பொதுவாக திரைப்படம் போடுவதற்கு முன்பும், விளம்பர இடைவேளையில் போதும், கண்டிப்பாக ஒளிபரப்பப்படும் விளம்பரம் புகைப் பழக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு விளம்பரமாக இருக்கும்.

அப்படி அனைவராலும் பார்க்கப்பட்ட விளம்பரம் ... ஒரு பெண்குழந்தையின் முன்பு தந்தை புகை பிடிப்பது போலவும்... அந்தச் சிறுமியின் முகத்தைப் பார்த்துவிட்டு தந்தை புகைப் பழக்கத்தைக் கைவிடுவது போலவும் எடுக்கப்பட்டிருக்கும்.

இந்த விளம்பரம் கடந்த 2008 ஆம் ஆண்டு செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறையால் தயாரிக்கப்பட்டது. இந்த விளம்பரம் அந்தக் குழந்தை 7 வயது இருந்த போது எடுக்கப்பட்டது. தற்போது அந்தப் பெண்ணுக்கு  17 வயது ஆகிறது. அவரது பெயர் சிம்ரன் நடேகர் .

டீன் ஏஜ் பெண்ணாக இருக்கும் இவரை இன்ஸ்ட்டாக்ராமில் மட்டும் 3000த்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கிறார்கள். மேலும் பாலிவுட் படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.  படிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இவரை திரைப்படங்களிலும் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு  வருகின்றனர். எனவே இவர் விரைவில் தென்னிந்தியப் படங்களிலும் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!
நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்