இந்த வயசில் இவ்வளவு கவர்ச்சியா... சூர்யா - ஜோதிகாவின் சினிமா மகள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா?... சோசியல் மீடியாவை தெறிக்கவிடும் போட்டோஸ்...!

Published : Dec 09, 2019, 02:20 PM IST
இந்த வயசில் இவ்வளவு கவர்ச்சியா... சூர்யா - ஜோதிகாவின் சினிமா மகள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா?... சோசியல் மீடியாவை தெறிக்கவிடும் போட்டோஸ்...!

சுருக்கம்

அவரை ஓரம் கட்டுவதற்காக தற்போது மற்றொரு குழந்தை நட்சத்திரம் களத்தில் இறங்கியுள்ளார். சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான "சில்லுனு ஒரு காதல்" படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்த ஷரியா ஷர்மாவை நியாபகம் இருக்கா?, அவங்க தான் இப்போ களம் இறங்கியிருக்குற புது போட்டியாளர். 

"என்னை அறிந்தால்", "விஸ்வாசம்" ஆகிய படங்களில் தல அஜித்தின் மகளாக நடித்த அனிகா தற்போது போட்டோ ஷூட்டில் கலக்கி வருகிறார். மார்டன் டிரஸ், புடவை என அசத்தல் போட்டோக்களை வெளியிட்டு வரும் அனிகாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவரை ஓரம் கட்டுவதற்காக தற்போது மற்றொரு குழந்தை நட்சத்திரம் களத்தில் இறங்கியுள்ளார். சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான "சில்லுனு ஒரு காதல்" படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்த ஷரியா ஷர்மாவை நியாபகம் இருக்கா?, அவங்க தான் இப்போ களம் இறங்கியிருக்குற புது போட்டியாளர். 

குழந்தை நட்சத்திரமாவே இருந்தாலும் "சில்லுனு ஒரு காதல்" படத்தில் ஷரியா ஷர்மாவின் அசத்தல் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இறுதியாக ரஜினிகாந்தின் எந்திரன் படத்தில் இடம் பெற்ற கிளைமேக்ஸ் காட்சியில் பார்த்தது. அதன் பின்னர் சில படங்களில் மட்டும் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷரியா, தற்போது இளம் நடிகையாக டோலிவுட்டில் வலம் வருகிறார். டோலிவுட்டில் நடிக்க போயிட்டு கவர்ச்சி இல்லைன்னா எப்படின்னு யாரோ சொல்லி இருப்பாங்க போல. அதனால் அதிரடி முடிவெடுத்த ஷிரியா, ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 

சமீபத்தில் ஷரியா ஷர்மா வெளியிட்ட அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியில் ஆழ்த்துள்ளனர். காரணம் வெள்ளை நிற உடையில் ஷரியா ஷர்மா கொடுத்துள்ள போஸ்கள் காண்போர் கண்களை கூச வைக்கிறது. குழந்தையாக பார்த்த ஷரியாவை, அப்படிப்பட்ட போஸ்களில் பார்க்க விரும்பாத நெட்டிசன்கள். அனிகாவிற்கு அட்வைஸ் செய்தது போலவே அறிவுரை கூற ஆரம்பித்துள்ளனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ
தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை