நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் ஸ்ரீகாந்த், கார்த்திக், பாண்டியராஜன், பாண்டு, சூரி, தம்பி ராமையா, சரவணன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் கலந்து கொண்டனர்.
கலைமாமணி விருது பெற மனைவியுடன் வந்த ஸ்ரீகாந்த்..! கண்ணில் சிக்கிய அழகழகான புகைப்படங்கள்..!
இயல் இசை நாடகம் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதினை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி சிறப்பு செய்தார். நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் ஸ்ரீகாந்த், கார்த்திக், பாண்டியராஜன், பாண்டு, சூரி, தம்பி ராமையா, சரவணன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் கலந்து கொண்டனர்.
கலைமாமணி விருதினை பெறுவதற்காக நடிகர் ஸ்ரீகாந்த் தனது மனைவியுடன் வருகை புரிந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் உங்களுக்காக....
1.கலைமாமணி விருது பெற மனைவியுடன் வந்த ஸ்ரீகாந்த்
2. விருது பெற்ற மகிழ்வோடு எடுத்துக்கொண்ட புகைப்படம்
3.மனைவியுடன் ஒய்யாரமாக போஸ் கொடுத்த போது கிளிக் செய்தது..