பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்...

 
Published : May 18, 2017, 02:54 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்...

சுருக்கம்

bollywood actress reema laagu death

பழம் பெரும் பாலிவுட் நடிகை ரீமா லாகு மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை மூன்று மணியளவில் உயிரிழந்தார்.

சமீப காலமாக வயது மூப்பு மற்றும் உடல் கோளாறு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவர் திடீர் என உயிரிழந்த சம்பவம் பாலிவுட் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெய்னே பியார் கியா படத்தில், சல்மான்கானிற்கு அம்மாவாக நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றவர். 1970 ஆம் ஆண்டுமராத்தி  மொழியில் நடிக்க ஆரம்பித்து இவர் பின் ஹிந்தியில் நடித்தார்.

திருமணமான சில வருடங்களிலேயே கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற இவருக்கு மிருமாயீ என்கிற மகள் உள்ளார். இவரும் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.

ரீமா லாகுவின் மறைவிற்கு பாலிவுட்டை சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்
நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு