பாபி சிம்ஹா ரேஷ்மி மேனனுக்கு குவா.. குவா...

 
Published : May 03, 2017, 06:51 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
பாபி சிம்ஹா ரேஷ்மி மேனனுக்கு குவா.. குவா...

சுருக்கம்

bobby simha and reshmi menon baby birth

குறும்படங்களில் நடிக்க ஆரமித்த பாபி சிம்ஹா, பின்னர் தேசிய விருது வாங்கும் அளவிற்க்கு சிறந்த நடிகராக உயர்ந்தார்.

இந்நிலையில் நடிகை ரேஷ்மி மேனனும், பாபி சிம்ஹவும் இணைந்து உறுமீன் படத்தில் நடித்த போது காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர்.

சமீபகாலமாக இருவருக்கும் பிரச்சனை, விவாகரத்து செய்ய உள்ளனர் என பல வதந்திகள் கோலிவுட்டை   சுற்றி வந்த நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன் ரேஷ்மிக்கு வளையக்காப்பு நடத்தி வதந்திக்கு முற்று புள்ளி வைத்தார் பாபி.

இந்நிலையில் தற்போது  இவர்கள் இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அறிந்த பிரபலங்கள் பலர் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!