'பாகுபலி 2 'தவறு உள்ளது... குற்றம் சொன்ன நயன் காதலருக்கு பதிலடி கொடுத்த ராஜமௌலி...

Asianet News Tamil  
Published : May 03, 2017, 04:34 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
'பாகுபலி 2 'தவறு உள்ளது... குற்றம் சொன்ன நயன் காதலருக்கு பதிலடி கொடுத்த ராஜமௌலி...

சுருக்கம்

vishesh sivan about bahubali 2

'பாகுபலி 2 ' திரைப்படம், தற்போது வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றிபெற்று வருகிறது. அவரது படைப்பை  ரசிக்க முடியுமே தவிர படத்தை குற்றம் கூற முடியாது என்ற அளவிற்கு அவரது படைப்பை அனைவரும் பாராட்டி வந்தனர். 

இந்நிலையில் 'பாகுபலி 2 ' திரைப்படத்தில் 5 தவறுகள் உள்ளது என்று, பிரபல இயக்குனரும் நடிகை நயன்தாராவின் காதலருக்குமான விக்னேஷ் சிவன் குற்றம் கூறுவது போல ட்விட் செய்துள்ளார்.

இதனை ட்விட்டருக்கு  பலரும் விக்னேஷ் சிவனை பாராட்டி வந்தனர். அதே போல ஒரு சிலர் இவருடைய கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

விக்னேஷ் சிவனின் இந்த வித்தியாசமான டுவிட்டை பார்த்த ராஜமௌலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு மிகவும் நன்றி என கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Chatha Pacha: மலையாளத்தில் அதிரடி வெற்றி... தமிழில் களம் இறங்கும் 'சத்தா பச்சா' - டிரெய்லர் ரிலீஸ்!
Dhanush Son: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பயந்த தனுஷ் மகன் லிங்கா? ரஜினி பேரனை அப்செட் ஆக்கிய சமூக வலைதள கிண்டல்கள்?!