யாஷிகாவுடன் காதல்... அபிராமியுடன் மூச்சு முட்டும் நெருக்கம்..! வைரலாகும் நிரூப்பின் புகைப்படங்கள்..!

Published : Oct 16, 2021, 07:49 PM IST
யாஷிகாவுடன் காதல்... அபிராமியுடன் மூச்சு முட்டும் நெருக்கம்..! வைரலாகும் நிரூப்பின் புகைப்படங்கள்..!

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் (Biggboss seasson 5), யாஷிகாவின் (Yashika) முன்னாள் காதலர் என்கிற அடையாளத்தோடு கலந்து கொண்டவர், போட்டியாளர்களில் ஒருவராகிய நிரூப்  (Niroop). இவர் நடிகை யாஷிகாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் அபிராமியுடன் (Abirami Venkatachalam) படு நெருக்கமாக உள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.  

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், யாஷிகாவின் முன்னாள் காதலர் என்கிற அடையாளத்தோடு கலந்து கொண்டவர், போட்டியாளர்களில் ஒருவராகிய நிரூப். இவர் நடிகை யாஷிகாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் அபிராமியுடன் படு நெருக்கமாக உள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை, அதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் குணாதிசயங்களை பார்வையாளர்கள் நேரில் பார்த்து தெரிந்து கொள்வது மட்டும் இன்றி, அவர்களது வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வதில் கூட அதிக ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் கூட, கானா பாடகி இசை வாணியின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. பலரும் ஏன் இசைவாணி தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி, தன்னுடைய வாழ்க்கையை பற்றி கூறும்போது பேசவில்லை என கேள்வி எழுப்பினர்.

இவரை தொடர்ந்து அனைவரை பற்றியும், அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது நிரூப் யாஷிகா மற்றும் அபிராமியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஏற்கனவே யாஷிகாவுடன் லிப்லாக் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானதை தொடர்ந்து. தற்போது அபிராமியுடன் மிகவும் நெருக்கமாக நிரூப் எடுத்து கொண்டுள்ள புகைப்படம் வைரலாகி பார்க்கப்பட்டு வருகிறது.

தன்னுடைய வாழ்க்கையை பற்றி பேசும் போது, யாஷிகாவை காதலித்ததை நிரூப் பெருமையாக நினைப்பதாக கூறினார். மேலும் ஒரு ஆணால் பல பெண்கள் வளர்ச்சி அடையும் போது ஏன் ஒரு பெண்ணால் ஆண் வளர்ச்சி அடையக்கூடாது என கேள்வி எழுப்பினார். காதல் பிரேக்அப் ஆனதால் தற்போது இருவரும் நண்பர்களாக பழகி வருவதாகவும் கூறினார்.

அபிராமி - நிரூப் புகைப்படங்கள் தீயாக தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருவதால், இது குறித்து அபிராமி வாய் திறப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திமிராக நடுவிரலை தூக்கிக் காட்டிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்... போலீஸுக்கு பறந்த புகார்
மலேசியாவில் அஜித்தை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்... கூட்டத்தின் நடுவே கூலாக AK செய்த சம்பவத்தை பாருங்க..!