Biggboss Julee: தாறுமாறா உடலை ஏற்றி.. ஆண்டி லுக்கில் சமந்தாவின் ஐட்டம் பாடலுக்கு கடற்கரையில் ஆட்டம் போட்ட ஜூலி

Published : Dec 20, 2021, 07:00 PM IST
Biggboss Julee: தாறுமாறா உடலை ஏற்றி.. ஆண்டி லுக்கில் சமந்தாவின் ஐட்டம் பாடலுக்கு கடற்கரையில் ஆட்டம் போட்ட ஜூலி

சுருக்கம்

சமீபத்தில் காதல் சர்ச்சையில் சிக்கி பெயரை கொடுத்து கொண்ட பிக்பாஸ் ஜூலி (Biggboss julee) , மீண்டும் சமூக வலைத்தளத்தில் விதவிதமான ரீல் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார். அந்த வகையில், சமந்தாவின் (samantha)  'ஓ சொல்லுறியா... மாமா...' பாடலுக்கு இவர் கடற்கரையில் ஆடியுள்ள டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

சமீபத்தில் காதல் சர்ச்சையில் சிக்கி பெயரை கொடுத்து கொண்ட பிக்பாஸ் ஜூலி , மீண்டும் சமூக வலைத்தளத்தில் விதவிதமான ரீல் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார். அந்த வகையில், சமந்தாவின் 'ஓ சொல்லுறியா... மாமா...' பாடலுக்கு இவர் கடற்கரையில் ஆடியுள்ள டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கண்ட மேனிக்கு காட்டு கத்து கத்தி... மீடியாக்களில் பார்வையில் விழுந்த இவர், பின்னர் விஜய் டிவி தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் உள்ளே வந்து செம்ம ஃபேமஸ் ஆனார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் தொகுப்பாளினி, நடிகை, ஆல்பம், போட்டோ ஷூட் என பிஸியாக இருந்தாலும், பாவம் இன்னும் ஒரு படம் கூட இவர் நடிப்பில் வெளியாகவில்லை.

பத்தும் பத்தாததற்கு... நான்கு வருடம் உருகி உருகி காதலித்த காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் செய்தார். விசாரணை செய்ததில், இவர் ஏமாற்றியதாக கூறிய மனிஷை இவர் தான், வேறு ஒருவருடன் நெருக்கம் காட்டுவதால்... விலகி செல்வதாக உண்மை வெளியாகி, ஜூலி பெயரை டோட்டல் டேமேஜ் செய்தது.  தற்போது இந்த பிரச்சனை சற்று ஓய்ந்துள்ளதால், மீண்டும் வழக்கம் போல் சமூக வலைத்தளத்தில் வளைய வளைய போஸ் கொடுத்தும், வீடியோக்களை வெளியிட்டும் வருகிறார்.

அந்த வகையில், கடந்த வாரம் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமந்தா ஆடிய 'ஓ சொல்லிறியா மாமா...' ஐட்டம் பாடலுக்கு ரீல் செய்து, பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், அந்த பாடலுக்கு ஜூலியும் கடற்கரையில் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். முதலில் சற்று உடல் எடையை குறித்து, ஸ்லிம் ஃபிட் பேபி போல் இருந்த ஜூலி தற்போது தாறுமாறாக உடல் எடையை  ஏற்றி கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு உடை அணிந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஜூலியின் இந்த வீடியோவை பார்த்து சிலர் புகழ்ந்து வந்தாலும், வழக்கம் போல் சில நெட்டிசன்கள் தாறு மாறாக கழுவி ஊற்றி வருகிறார்கள். மேலும் ஜூலி ஆன்டி லுக்கில் இருப்பதாகவும் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள். ஜூலி வெளியிட்டுள்ள அந்த ஹாட் ரீல் வீடியோ இதோ...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?