வந்துட்டாங்கய்யா நம்ம இடையழகி... ரசிகர்களின் கனவை மெய்யாக்கிய ரம்யா பாண்டியன்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Oct 04, 2020, 11:20 PM IST
வந்துட்டாங்கய்யா நம்ம இடையழகி... ரசிகர்களின் கனவை மெய்யாக்கிய ரம்யா பாண்டியன்...!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரம்யா பாண்டியன் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அதிகம் பேரால் ஆர்வத்துடன் உற்று நோக்கப்பட்டவர் இடையழகி ரம்யா பாண்டியன். ரசிகர்கள் தங்களது விருப்பத்திற்கு இவங்க தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் என விதவிதமாக லிஸ்ட் போட்டு, சோசியல் மீடியாவில் உலவ விட்ட போதும் ரம்யா பாண்டியனின் பெயர் எப்போதுமே டாப்பில் தான் இருந்தது. 

வண்ண வண்ண சேலையில் இடுப்பு மடிப்பை காட்டி கிறங்க வைத்தார் ரம்யா பாண்டியன். அவரது போட்டோ ஷுட்டுக்கள் மூலமாகவே பெரும் பிரபலமானார் ரம்யா பாண்டியன். இந்நிலையில் பிக்பாஸ் குறித்த பேச்சு அடிப்பட்ட நாளில் இருந்தே ரம்யா பாண்டியனின் பெயர் அடிப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரம்யா பாண்டியன் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அப்போதே ரசிகர்கள் ஆர்மி ஆரம்பிக்கும் வேலையை செய்ய கிளம்பிவிட்டனர். 

கடைசி வரை வருவாரோ மாட்டாரோ என்று ரசிகர்களை ஒரு பீதியிலேயே வைத்திருந்தார் ரம்யா பாண்டியன். இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததை அறிந்த நெட்டிசன்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டுள்ளனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Iswarya Menon : அவள் உலக அழகியே!! லெகங்காவில் நடிகை ஐஸ்வர்யா மேனனின் கண்கவர் கிளிக்ஸ்!
Reba Monica John : சுடிதாரில் சொர்க்கமே தெரியுதே! கண்கவர் அழகில் ரெபா மோனிகா ஜான்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!