பாவாடை தாவணியில் சுற்றி சுழன்று ஆட்டம் போடும் லாஸ்லியா... இடையழகை காட்டி இம்சிக்கும் வீடியோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 17, 2021, 11:43 AM ISTUpdated : Feb 17, 2021, 03:04 PM IST
பாவாடை தாவணியில் சுற்றி சுழன்று ஆட்டம் போடும் லாஸ்லியா... இடையழகை காட்டி இம்சிக்கும் வீடியோ...!

சுருக்கம்

ஓட்டுமொத்த முதுகும், இடையழகும் தெரியும் படி, பாவாடையை பிடித்துக்கொண்டு சுற்றிச் சுழலும் லாஸ்லியாவின் இந்த க்யூட் வீடியோ சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்துள்ளது. 

இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் கவினுக்கும், லாஸ்லியாவிற்கும் இடையே மலர்ந்த காதல், வெளியே வந்த பிறகு பெரிதாக நீடிக்கவில்லை. இருவரும் அடுத்தடுத்து கோலிவுட்டில் படங்களில் நடித்து வருகின்றனர்.  

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு லாஸ்லியாவிற்கு ஹர்பஜன் சிங்குடன் “ப்ரெண்ட் ஷிப்”, பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என அடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது. குறிப்பாக ஹர்பஜன் சிங்குடன் லாஸ்லியா நடித்துள்ள ஃபிரண்ட் ஷிப் படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து வருகின்றனர். 

இந்தப் படம் மலையாளத்தில் வெளியான குயின் படத்தின் ரீமேக் ஆகும். ஃபிரண்ட்ஷிப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தில்  லாஸ்லியா, ஹர்பஜன் சிங், சதீஷ், பாலா ஆகியோர் நடனமாடும் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. தற்போது அதே பாவாடை, தாவணியில் லாஸ்லியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தாறுமாறு வைரலாகி வருகிறது. 

ஓட்டுமொத்த முதுகும், இடையழகும் தெரியும் படி, பாவாடையை பிடித்துக்கொண்டு சுற்றிச் சுழலும் லாஸ்லியாவின் இந்த க்யூட் வீடியோ சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்துள்ளது. இதோ அந்த வீடியோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?
மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!