டீப் நெக் ஓபன்... டாப் ஆங்கிளில் புதுமையாக போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்... வைரலாகும் ஹாட் கிளிக்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 21, 2020, 5:16 PM IST
Highlights

தற்போது வெள்ளை நிற உடையில் தேவதை போல் போஸ் கொடுத்திருக்கும் யாஷிகா ஆனந்தின் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழில் “கவலை வேண்டாம்”,  “துருவங்கள் பதினாறு” ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாகவே யாஷிகா ஆனந்த் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். “நோட்டா”,  “கழுகு 2”, “ஜாம்பி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் பிரபலம் மகத்துடன் “இவன் தான் உத்தமன்” என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் “ராஜ பீமா” என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

இதையும் படிங்க: பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு செல்ஃபி... மோசமான உடையில் பிரபல நடிகை கொடுத்த கன்றாவி போஸ்...!

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த்,  படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது நடித்து வரும் படங்களை தவிர யாஷிகா ஆனந்திற்கு புதிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி வருகிறார். 

இதையும் படிங்க:  அம்மாவையே மிஞ்சும் அழகு... முதன் முறையாக மகள்களின் போட்டோவை பகிர்ந்த நடிகை நதியா...!

ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் இருக்கும் ரசிகர்களை கூட டைம் பாஸ் செய்ய வேண்டும் என்பதற்காக தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை தினந்தோறும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். குட்டை டவுசர், ஹாட் காஸ்ட்டியூம் என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்டி வருகிறார். குறிப்பாக தனது எடுப்பான முன்னழகு தெரிய அதிரடி போஸ் கொடுத்து வருகிறார். 

இதையும் படிங்க: ஓ போடு’ பாட்டுக்கு ஓவர் கிளாமர் டிரஸில் டிக்-டாக்... ஊரடங்கிலும் கிளுகிளுப்பை கூட்டும் கிரண்...!

தற்போது வெள்ளை நிற உடையில் தேவதை போல் போஸ் கொடுத்திருக்கும் யாஷிகா ஆனந்தின் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வெள்ளை நிற கோர்ட் சூட் போன்ற உடையில் ஹை ஹீல்ஸ் அணிந்த படி ஒற்றை காலில் கொக்கு போல் நின்று வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார். டாப் ஆங்கிளில் டீப் நெக் ஓபன் தெரிய யாஷிகா ஆனந்த் கொடுத்துள்ள படுகவர்ச்சி போஸ் லைக்குகளை குவித்து வருகிறது. 

 

சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வரும் யாஷிகா ஆனந்தின் அந்த போட்டோவை பார்க்கும் ரசிகர்கள் மேடம் பார்த்து விழுந்திட போறீங்க என்று அக்கறையுடன் கமெண்ட் செய்துள்ளனர். 

 

click me!