
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே கமிட்டாகி இருந்த படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் கடுப்பான மீரா, பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சக பங்கேற்பாளர்கள் குறித்தும் தாறுமாறாக புகார் கூறி வந்தார்.
மேலும் எப்படியாவது பட வாய்ப்புகளை பிடித்து, ஹீரோயினாக நடிச்சே தீரனும் என முடிவு செஞ்சார். அதற்காக விதவிதமான போஸ்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இனி காட்டுவதற்கு எதுவுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கவர்ச்சி வெறியாட்டம் ஆடும் மீரா மிதுனை நெட்டிசன்களும் விளாசித் தள்ளுகின்றனர்.
ஆனால் அதற்கு எல்லாம் கவலைப்படாத மீரா மிதுன், ஓவர் கிளாமரில் அட்ராசிட்டி செய்து வருகிறார். ஆண் நண்பருடன் சேர்ந்து பப்பில் ஆபாச நடனம் ஆடும் வீடியோ, அரை நிர்வாண புகைப்படம் என எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறார். அரைகுறை மேலாடையுடன் முன்னழகு தெரியும்படியாக மீரா மிதுன் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை சரமாரியாக வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது கையில் பச்சை குத்தியிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். நிர்வாண நிலையில் சிறகுடன் அமர்ந்திருக்கும் பெண் பறக்க தயாராவது போன்ற அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதைப் பார்க்கும் நெட்டிசன்கள் டாட்டூவில் கூட நிர்வாணமா? என வாய் பிளக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.