
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிரபலங்கள் யார் யார் ? போட்டியில் பங்கு பெற்ற பின் பிரபலமான போட்டியாளர்கள் யார் யார் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே...
போட்டியாளர்கள் அனைவரும் போட்டி முடிந்து வெளியில் வந்த பிறகு பல வகைகளில் மிகவும் பிசியாக இருகிறார்கள் அல்லவா ?
இவர்கள் அனைவரும் இப்பொழுது எப்படி பட்ட தோற்றத்தில் இருகிறார்கள் என்பது தெரிந்த ஒன்றே...ஆனால் இவர்களின் குழந்தை பருவ போட்டோவை பார்த்து அடையாளம் காணலாம் வாங்க......
என்றும் என்றென்றும் மக்கள் மனதில் "ஓவியா" ஆர்மி.....
குண்டு பாப்பா ஆர்த்தி ...
மருத்துவ முத்தம் "புகழ் ஆரவ்"
ட்ரிகர் சக்தி...
சோகமான முகம் கொண்ட சுஜா வருணி
சில நாட்களில் திருமணம் செய்துகொள்ள உள்ள நமீதா
தமிழச்சி என தவறாக தமிழக மக்களால் பெயர் சூட்டப்பட்ட சூழ்ச்சி ஜூலி
அழகான ஹரிஷ் கல்யாண்
நடன பேர்வழி, அதிகாரபலம் மிக்க காயத்ரி ......
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.