
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில்... மஹத் 'எல்லோரையும் கத்த வேண்டாம் என சொல்லும் நீங்கள், நேற்று என்னை கத்தியதாக மும்தாஜிடம் கூறுகிறார்.
இதைதொடர்ந்து பேசும் மும்தாஜ், "ரம்யாவை யாரும் கத்தவில்லை என்னை மட்டும் ஏன் கத்துறீங்க என கேள்வி எழுப்புகிறார். பின் மஹத் அது தப்பு 'இப்படி ஒரு கேவலமான புத்தி இருக்கவே கூடாது என சட்டை போடும் காட்சி காட்டப்படுகிறது.
இவர்களின் சண்டையை பார்த்து நடிகர் சென்ராயன் நீ ஏன்டா டென்ஷன் ஆகுற என கேள்வி எழுப்ப, டானி மற்றும் மஹத் இருவரும் நீ ஏன்டா பேசுற உன்னை யாரவது கேட்டாங்களா...? என சென்ராயனை திட்டுவது போல் தெரிகிறது.
பின் ஜனனி தலையில் அடித்துக்கொண்டு, உங்களிடம் யாரும் பேசவில்லை என கூறி சென்ரயனை சமாதானம் செய்கிறார். இதைதொடர்ந்து பேசும் மஹத் இது போன்ற வேலையை நீ செய்தால் கடுப்பாகி விடுவேன் என எழுந்து நின்று மீண்டும் சண்டை போடுவது காட்டப்படுகிறது. ஏன் இந்த சண்டை வெடிக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.