இன்ஸ்டாவில் எல்லை மீறும் ஜூலி... குட்டை உடையில் என்னமா போஸ் கொடுத்திருக்காங்க பாருங்க...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 21, 2020, 04:14 PM IST
இன்ஸ்டாவில் எல்லை மீறும் ஜூலி... குட்டை உடையில் என்னமா போஸ் கொடுத்திருக்காங்க பாருங்க...!

சுருக்கம்

தன்னை புகழ்ந்து தள்ளும் இன்ஸ்டாவாசிகளுக்காக ஜூலி ரக ரகமாக போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள். ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது. இதனால் தமிழ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கொண்டார். 

இதையும் படிங்க: மீண்டும் வெளியானது ஆன்ட்ரியா லிப் லாக் காட்சி.... தீயாய் பரவும் வீடியோ...!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் ஜூலியை சோசியல் மீடியாவில் வறுத்தெடுப்பதை நெட்டிசன்கள் கைவிடவில்லை. ஜூலி என்ன செய்தாலும், அதை மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இடையில் பட வாய்ப்புகள், கடை திறப்பு விழா, கல்லூரி நிகழ்ச்சிகள் என பிசியாக வலம் வந்தார். 

இதையும் படிங்க: இந்த நடிகையால் மட்டும் எப்படி?... புடவையில் கூட தினுசு, தினுசாக கவர்ச்சி காட்டும் அர்ச்சனா குப்தா!

ட்விட்டரில் படு ஆக்டிவாக வலம் வந்த ஜூலி தனது விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து வந்தார். ஆனால் ஜூலி என்ன செய்தாலும் நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் ஜூலி தனது அழகிய புகைப்படங்களை ட்விட்டருக்கு பதில் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார். மேக்கப் இல்லாமல் ஜூலி மாடர்ன் உடையில் எடுத்திருக்கும் அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் கலாய்க்கவில்லை, திட்டவில்லை, மாறாக பாராட்டி வருகின்றனர். 

இதையும் படிங்க: டிரஸ் போட்டிருக்கீங்களா?... பிரபல தொகுப்பாளினி டிடி-யின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

தன்னை புகழ்ந்து தள்ளும் இன்ஸ்டாவாசிகளுக்காக ஜூலி ரக ரகமாக போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். மேக்கப் இல்லாத முகத்துடன் குட்டை உடையில் இருக்கும் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். தினுசு தினுசாக போஸ் கொடுத்து அசத்தும் ஜூலியின் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் பாராட்டும் ஓவராக கிடைப்பதால் ட்விட்டரை ஓரங்கட்டி விட்டு, இன்ஸ்டாகிராமிலேயே குடிபுகுந்து விடும் முடிவில் உள்ளாராம் ஜூலி. 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Anikha Surendran : சேலையில் காந்தப் பார்வையால் மயக்கும் குட்டி நயன் 'அனிகா' சுரேந்திரன்.. குவியும் லைக்ஸ்
Rakul Preet Singh : அழகிய தீயே.. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் போட்டோஸ்!!