
பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி, வெற்றிகரமாக நடந்து முடிந்த நிகழ்ச்சி 'பிக்பாஸ்'. இந்த நிகழ்ச்சி மூலம் உலக நாயகன் கமலஹாசன், தொகுப்பாளராக அவதாரம் எடுத்தார்.
ஆரம்பத்தில் பல சர்ச்சைகளை இந்த நிகழ்ச்சி சந்தித்தாலும். கமல் இந்த நிகழ்ச்சியை கொண்டு சென்ற விதம், சரிசமமாக அனைவரையும் நடத்திய முறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதனால் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது. தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதையும் நடிகர் கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார்.
விரைவில் தொடங்க உள்ள ‘பிக்பாஸ் 2’ வில் கலந்துக்கொள்ளும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்களிடம் பிக்பாஸ் 2வில் கலந்துக்கொண்டு விளையாட நிகழ்ச்சியாளர்கள், அழைப்பு விடுத்து வருவதாகவும். இந்த பட்டியலில் உள்ளவர்கள் பாதி பேர் வெளியேறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் யார் யார் என்று பார்க்கலாமா..?
இனியா:
கஸ்தூரி:
ராய்லக்ஷ்மி:
லட்சுமி மேனன்:
ஜனனி ஐயர்:
சுவர்ணமால்யா:
பூனம் பாஜ்வா:
ப்ரியா ஆனந்த்:
நந்திதா:
ஆலியா மானசா:
ரக்ஷிதா:
கீர்த்தி சாந்தனு:
பரத்:
ஷாம்:
சாந்தனு:
அசோக் செல்வன்:
ஜித்தன் ரமேஷ்:
ஜான் விஜய்:
படவா கோபி:
பவர் ஸ்டார்:
ப்ரேம்ஜி:
பால சரவணன்:
தாடி பாலாஜி:
ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், ஆனால் ஒரு சில காரணங்களால் இதிலிருந்து சிலர் வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.