விஜய் படத்தில் இணைந்த மற்றொரு நடிகை.....!!!

 
Published : Oct 14, 2016, 01:52 AM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
விஜய் படத்தில் இணைந்த மற்றொரு நடிகை.....!!!

சுருக்கம்

விஜய் தற்போது பிசியாக பைரவா   படத்தில் நடித்து வருகிறார். பரதன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடிப்பதாக சொல்ல படுகிறது.

விஜய் ஜோடியாக முன்னணி நாயகியாக வளர்த்து வரும்  கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

மேலும், டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், ஜெகபதி பாபு, ஹரிஷ் உத்தமன், பேபி மோனிகா, சதிஷ், அபர்ணா வினோத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.s

இந்நிலையில், தற்போது இன்னொரு நடிகையும் இப்படத்தில் இணையவிருக்கிறார்.

இவர் ஏற்கனவே ‘கோழிக்கூவுது’, ‘மாதவனும் மலர்விழியும்’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த சிஜா ரோஸ்.

சமீபத்தில் வெளிவந்த  விஜய் சேதுபதி நடித்த  ‘றெக்க’ படத்தில் அவருக்கு அக்கா  கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?