ட்ரைலருக்கே இத்தனை கோடியா...அப்போ மெயின் பிக்சர்க்கு...மிரட்டும் பாகுபலி சாதனை...

Asianet News Tamil  
Published : Mar 18, 2017, 02:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
ட்ரைலருக்கே இத்தனை கோடியா...அப்போ மெயின் பிக்சர்க்கு...மிரட்டும் பாகுபலி சாதனை...

சுருக்கம்

bahubali triler

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இருக்கும், 'பாகுபலி 2' படத்தின் ட்ரைலர் வெளியாகிய 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.

இந்திய அளவில் அதிக நபர்கள் பார்த்த டிரைலர் என்ற சாதனையை இந்த படத்தின் டிரைலர் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் உலக அளவிலும் புதிய சாதனை செய்துள்ளது.

24 மணி நேரத்தில் உலக அளவில் அதிக பேர்களால் பார்க்கப்பட்ட வீடியோ பட்டியலில் 'பாகுபலி 2' டிரைலர் 11வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தகவல் இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக கருதப்படுகிறது.

தற்போது வெளியாகி இருக்கும், ட்ரைலருக்கே இப்படி ஒரு வரவேற்பு  என்றால், படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் என... இந்திய திரையுலகத்தை சேர்ந்த பலர் மிரண்டு போய் உள்ளார்களாம் பாகுபலியில் சாதனையை பார்த்து.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

‘தாய் தின்ற மண்ணே’ வைரமுத்துவின் பாடல் வரியில் ஒளிந்துள்ள சோழ வரலாறு பற்றி தெரியுமா? ஆயிரத்தில் ஒருவன் சீக்ரெட்
Kara Trailer: வங்கிக் கொள்ளையனாக தனுஷ்! வளைகுடா போர் பின்னணியில் ஒரு த்ரில்லர்!